ஞாயிறு 04 2021

நெட்டு ஒர்க்கு அவுட்டு ஆப்பு ஆர்டு.....

 







அய்யா... வணக்கம்முங்க.....

போன வாரம் பங்குனி உத்தரமுங்க..

அத சாக்கா வச்சு நான்

இருக்கிற தெரு முகப்புல்ல

குந்தினு இருக்கிற காளி

அம்மனு் சார்பா  அன்ன

தானம் போட்டாங்கே.. அதுக்கு

பின்னாடி அம்மனுக்கு

அடுத்த வீட்டுக்காரன்

காதுகுத்து பங்சன்னு

சொல்லி தொங்கிட்டு

இருந்த வயர  மேலும்

தொந்தரவு செய்திட்டாங்கே..

எங்கே போயி சொல்றது

அப்பே லிருந்து எனக்கு

வர்ர இணைய இணப்பு

கிடைக்கல.. என் தெரு

நல்ல மனுசங்க  அம்புட்டு

நல்லவிங்க...அவிங்க

ஏன்டா வயர அத்தங்கேன்னு

கேட்டு பாருங்க காளியம்மா

சத்தியம்மா அக்கவே இல்லிங்க

காத்துல அந்து போயிருக்கும்பாங்கே

அன்னிலிரந்து இன்னிய வரைக்கும்

நெட் ஒர்க்கு அவுட்டு என்க்கு

ஆப்பு ஆர்டு....தேர்தல் முடிஞ்ச

பிறவு தொடர்ந்து அடியேன் 

வர்ரென்.அய்யா....


2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...