சமூகநீதியும் சமத்துவமும்
அன்று
சுந்தரலிங்கனார் போக்குவரத்து
கழக பேருந்ததை ஊருக்குள்
வரவிடமாட்டோம்-ஆதிக்கச்சாதி எதிர்ப்பு.
உடனே எல்லா
போக்குவரத்து கழகங்களில்
உள்ள தலைவர்க்ளின்
பெயரையும் நீக்கி அரசு உத்தரவு.
இன்று
வி சி க கொடியை ஏற்ற
ஆதிச்சாதி எதிர்ப்பு
உடனே எல்லாக்
கொடிகம்பங்களையும்
அகற்ற் அரசு உத்தரவு.
சமூக நீதிடா!
சமத்துவம்டா !
என்னமோ நடக்குது...
பதிலளிநீக்குநடக்கட்டும்......
நீக்கு