வெள்ளி 15 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...9

 


0:13 / 0:15

இந்திய கடவுள்களின் நல்ல ஒழுக்கம்


Muthu Kumar

*"பெரியார் தனது வளர்ப்பு மகளைத் திருமணம் செய்து கொண்டார்", என்கிற தவறான தகவலைத் தொடர்ந்துக் கூறுகிறார்கள். அதேநேரம் இவர்கள் வணங்கும் கடவுள்கள் யார் தெரியுமா?

1) இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டவர் தான் கடவுள் முருகன்.

2) பார்வதி தன் உடம்பின் அழுக்கில் இருந்து ஒரு உயிரை உண்டாக்கினார். அவரே இன்று முழுமுதற் கடவுள் பிள்ளையார்.

3) ரிஷிகளின் மனைவிகளை ஏமாற்றி, அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் தான் கடவுள்களின் தலைவர் சிவபெருமான்.

4) மூன்று பெண்களைத் திருமணம் செய்து, இறுதியில் தன் மகள் சரஸ்வதியையும் திருமணம் செய்து கொண்டவர் தான் கடவுள் பிரம்மா.

5) விஷ்ணு கடவுளுக்கு 3 மனைவிகள். விஷ்ணுவும், சிவனும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு, அதில் பிறந்தவர் தான் ஹரிஹரன் எனும் அய்யப்பன்.

6) பட்டத்திற்குரிய மனைவிகளாக மூவரையும், அந்தரங்கத்தில் 60 ஆயிரம் பெண்களையும் வைத்திருந்தவர் கடவுள் இராமரின் தந்தை தசரதன்.

7) தாலாட்டி, பாலூட்டிய பெண்ணிடமே தவறாக நடந்துக் கொண்டவர் கிருஷ்ணர். ருக்மணி, சாம்பவதி, கானிந்தி, மித்திரவிந்தை சத்தியவதி, பத்திரயை, லட்சுமனை, நப்பின்னை, சத்தியபாமா போன்று 10108 மனைவிகள் இந்தக் கடவுளுக்கு.

8. தன் குருவின் மனைவியான அகலிகை மீது ஆசைப்பட்டு, குரு வேஷமிட்டு, குருவின் மனைவியைப் பாலியல் வன்புணர்வு செய்தவர் தான் கடவுள் இந்திரன்.
9) சரஸ்வதியின் தந்தை பிரம்மன். அவர் அழகில் மயங்கி தந்தையும், மகளும் திருமணம் செய்து கொண்டனர். பிறகு சுவாயம்பு என்கிற தன் மகனையே திருமணம் செய்து கொண்டார் கல்விக் கடவுள் சரஸ்வதி.

*ஆதார நூல்கள்:*
அபிதான சிந்தாமணி
காசி காண்டம்
தேவி பாகவதம்
கந்தபுராணம்
சிவபுராணம்

3 கருத்துகள்: