சனி 13 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...25

 




படிக்காத என் அம்மா.. நாலு எழுத்து படிக்க. பள்ளிகூடத்துக்கு அனுப்பி வச்சாங்க.. அந்த ஆசிரியரோ எனக்கு படிப்பு வராது.. அதனால என்னய எருமை மாடு மேய்க்க போடான்னு சொன்னாரு... அப்பவே அப்படி.....

இன்று

ஆசிரியர் காலை கழுவ பழக்கிவிட்டால், எப்படி அந்த குழந்தை சுயமரியாதையோடு முதுகெலும்பு நிமிர்ந்து நின்று ஆசிரியரை கேள்வி கேட்கும். எதிர்காலத்தில் அந்தக் குழந்தை எப்படி அரசை அதிகாரத்தைக் கேள்வி கேட்கும். அடிமை உற்பத்தித் தொழிற்சாலை. இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்... தடைவிதிக்கவேண்டும்.

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...