சனி 16 2022

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...87

 



இன்றைக்கும் அண்ணல் அம்பேத்கருக்கு இணையான ஒரு அறிஞர் நம்மிடையே இல்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட ஒரு தலைவரை மோடி எனும் அற்ப மனிதரோடு ஒப்பிடுவது இளையராஜாவின் அறியாமை அல்லது சுயநலம். அவர் பாஜாக வை மோடியை பாராட்டட்டும் பிரச்னையில்லை. அண்ணலை மோடியோடு ஒப்பிட்டு இழிவு படுத்த கூடாது

மோடியுடன் பாபாசாகேப் அம்பேத்கரை ஒப்பிட்ட விவகாரத்தில் ராஜா சாரை சின்ன பசங்கெல்லாம் கழுத்தாம்பட்டையில அடிக்கிறானுவ கடைசி காலத்தில இதெல்லாம் தேவையா சார்?


அவர் இசை மேதைதான், இசை புரட்சியாளரும் கூட. ஆனால் அரசியல், சமூக புரிதலற்றவர். பகத்சிங்குடன் சவார்கரை ஒப்பிடுவதும், அவர் செய்த ஒப்பிடும் ஒன்றே. அவர் சனாதனத்தை ஏற்றுக்கொண்டவர். சாதியின் பெயரால் புறக்கணிக்கப்பட்ட போதும் உழைப்பால் பெற்றதை அருளால் பெற்றதாக புளுங்காகிதம் அடைந்தவர்.
ட்விட்டை மேற்கோள் காட்டு
Ashkar Ali மத வெறி பிடித்த பாசிச பஜக ஒழிக
@AshkarA17061204
·
இதுவரை இவர் நமக்கு இளையராஜா இனிமேல் இவர் நமக்கு சங்கி ராஜா


வயதானால் அறிவு வளரும் என்பதைப் பலரும் பொய்யாக்கியிருக்கிறார்கள்..அந்த வரிசையில் கடைசியாக இணைந்திருப்பது இளையராஜாவோ.



அம்பேத்கரின் பேரனும், அம்பேத்கர் வழி நடப்பவருமான சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்ப்டேவை சிறையில் அடைத்து துன்புருத்தக்கூடிய ஆட்சியை - 'அம்பேத்கர் வழி ஆட்சி' என்று வகைப்படுத்துவது வஞ்சகப் புகழ்ச்சி.

ட்யூன் போடறதுல தான் சாரு “இளையராஜா”, வாயத் தொறந்தா இன்னொரு “எச்.ராஜா”..


மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்காரே பெருமைப்படுவார்-இளையராஜா #இளையராஜாவாவது_மயிராவது
செம்மொழிப் பாட்டு, பெரியார் படத்துக்கு இசைனு எல்லா வாய்ப்பையும் இழந்துட்டு/ மறுத்துட்டு, போற்றிப்பாடடி பெண்ணே-வும், முத்துராமலிங்கம் படத்துக்கு மியூசிக்னும் திரிஞ்சா அதுக்குண்டான மரியாதை தான் கிடைக்கும். எண்ணம் போல் வாழ்க்கை

1 கருத்து:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...