ஜாக்கி
எங்கோ பிறந்து
எங்கோ தவழ்ந்து
என் பேத்தியின்
பாச வலையில்
வாழ்ந்து வந்த
ஜாக்கி தனது
ஏழாவது வயதில்
உப்புசத்து கூடி
கிட்னி செயல்பாடு
இல்லாததால் மருத்துவ
சிகிச்கை பலன்றி
பேத்தியின் மடியிலே
உயிர் இழந்தது.
இன்று அந்த
ஜாக்கி இருந்த
இடம் வெறுமையாக
காட்சி அளிக்கிறது.
வருத்தம்தான்......
பதிலளிநீக்கு