வெள்ளி 03 2015

டேய் மச்சான் மெட்ரோ ட்ரைன்ல..போகாதேடா....!!!

பட்ம-அன்சாரி முஹம்மது

“டேய்..மச்சான்..மெட்ரோ ட்ரைன்லயா  போற....”

ஆமாண்டா..மச்சான், “எல்லா பிரபலமும் ஒக்காந்துகிட்டு,நின்னுகிட்டுன்னு போயிட்டு வந்துருச்சுக”....“நம்ம போகலாட்டி  நம்ம கொல தெய்வம் குத்தமாயிரும்டா மச்சான்”

“அதுல போகாதடா மச்சான்...”

ஏன்டா.?.மச்சான்.., “இப்படி..அபசகுனமா.. சொல்ற....”.

அப சகுனமில்லடா. மச்சான். உண்மடா.......

 அப்படி என்னடா...மச்சான் . எனக்கு தெரியாத உண்ம..???

மெட்ரோ ட்ரையின்ல... கக்கூஸ் இல்லேன்னு . இப்பத்தாண்டா நம்ம மச்சி ஒருத்தன் கண்டுபிடிச்சு சொன்னான்....

“என்னது..மெட்ரோ ட்ரையின்ல கக்கூஸ் இல்லயா....!!!! 

“ஆமாண்டா மச்சான்”


எவன் செஞ்ச வேலடா மச்சான, “தரையில ஓடுனா..ஆத்ர.அவசரத்துக்கு ஒதுங்கிக்கிறலாம்..இந்த மெட்ரோ ட்ரைனு ரெண்டு பாலத்துக்கு மேலேலடா  ஓடுது... எப்படிடா போறது......”

“ அதுக்குத்தாண்டா,. மச்சான் .மெட்ரோ ட்ரைன்ல போகாதேன்னு சொல்றேன்....


.

12 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. சிரமப்படுவாங்கன்னுதான் முன்னாடியேமச்சான் சொல்லி இருக்காரோ...

      நீக்கு
  2. வணக்கம் வலிப்போக்கரே,
    என்னே ஒரு கண்டுபிடிப்பு,
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டபிடிப்புல இதுவும் ஒருவகை கண்டுபிடிப்புதானுங்களே.......

      நீக்கு
  3. அதற்கு ஏன் 'சீ''மான் படம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மச்சிக்கு கண்டுபிடித்து சொன்னதே இவருதானாம்... அந்த நன்றிக்காக இந்த படமாம்

      நீக்கு
  4. டேய் மச்சான்
    மெட்ரோ ட்ரைன்ல போகாதேடா
    ஏன்டா மச்சான்
    மெட்ரோ ட்ரையின்ல என்னவாம்
    அது தான்டா மச்சான்
    அதுக்குள்ள கக்கூஸ் இல்லேன்னு
    கண்டுபிடிச்சு இருக்காங்களே!
    எப்படியோ
    இப்படியும் செய்தி பரவுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது எப்படியோ மெட்ரோ ட்ரையின்ல கக்கூஸ் இல்லேங்கிறது தீயா பரவட்டும்...

      நீக்கு
  5. ஹஹஹஹ் நல்ல நகைச்சுவை....ஒரு ஸ்டாப்புல ஏறி அடுத்த ஸ்டாப்புல இறங்கறதுக்குள்ளயும் வந்துருமோ....

    அதைவிட செம காஸ்ட்லியாமே டிக்கெட்...அப்படித்தான் கேள்விப்பட்டோம்...சரியா தெரியல...

    பதிலளிநீக்கு
  6. ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கமுடியாதே..!!!அப்படியே..சிலருக்கோ..பலருக்கோ... வந்துவிட்டால் என்ன செய்வது...????????..டாஸ்மாக்கைவிட..விட...டிக்கெட் காஸ்ட்லியா.?????

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...