புதன் 03 2019

நினைவலைகள்-95



பாஸ் நீங்க.....

ரபேல்


பாஸ் நீங்க
என்ன சொல்ல
வர்றீங்கன்னு நான்
தெரிஞ்சுக்கலாமா.....

என்னாது சுரைக்காய்க்கு
உப்பு இல்லையா
உப்பு இரவல்
வாங்கி வரவா
பாஸ்.........

வேணாமா ஏன்?
பாஸ்.. உப்பிட்டவரை
உள்ள அளவும்
நிணைக்க வேண்டுமா?

என்னங்க பாஸ்
இன்னும் பத்தாவது
நூற்றாண்டியிலே இருக்கீங்க..
நாம இருப்பது
இருபத்தி நூற்றாண்டு
பாஸ்.. போர்
வெறியும் தேசிய
வெறியும் நிறைந்த
காலத்தில் இருக்கோம்


இதில உப்பாவாது
கத்திரிக்“காயாவது
போங்க பாஸ்...


4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. இறந்துவிட்டார் அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். ...