பக்கங்கள்

வெள்ளி 10 2026

இரண்டு நண்பர்கள்








இரு நண்பர்கள் 
கனவுகள் இருந்த
இடத்தில் விஞ்ஞானத்தை
நிலை நாட்டினார்கள்.. 

மனிதர்கள் தங்கள் 
வரலாற்றை உருவாக்குகிறார்கள்
ஆனால் அந்த 
வரலாற்றை தாங்கள் 
விரும்பும் படியெல்லாம்
அதை உருவாக்குவதில்லை 


ஆலோசனை சொல்வதற்கு
ஆசான்கள் காத்து 
கொண்டு இருக்கிறார்கள். 
நாம்தான் காதை
திறந்து வைத்துக் 
கொள்ள வேண்டியிருக்கிறது 


 நிச்சயமாக அறிவியலை 
உரசி பார்க்க பழகிக் 
கொண்டால் புரட்சி 
சாத்தியமில்லாமலா போகும்...............



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

வாசாந்தியும் தேவசாதி படைப்பும்

திராவிட ஆய்வு 7 July 2025 · இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்த வாஸந்தி, தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந...