![]() |
| படம்- |
இல்லாத ஒன்றிடம் ஏதாவது உருவாகுமா...அண்ணே......
உண்டக் கட்டி கூட உருவாகாதுடா தம்பி...........
இல்லாத கடவுளிடம்கூட வேண்டி நின்றால்“ ஏதாவது கிடைக்காதா அண்ணா
நன்றாக பல்லு வௌக்கி சம்மனமிட்டு யாசித்தாலும் ஒன்னும் கிடைக்காதுடா
ஏதாவது ஒன்று கிடைக்க... என்ன செய்ய வேண்டும்ண் ணே....????
அட.வெண்ண..... வெண்ண வேண்டுமென்றால் பால் வேண்டும். பால் இல்லாமல் வெண்ணெய் கொண்டுவர முடியாதுடா.... அதுக்காக தண்ணியிலிருந்து வெண்ணெ தயாரிக்க முடியுமான்னு கேட்காதடா தம்பி
அந்தக் கடவுளால் கூட தண்ணியில வெண்ணெய் உருவாக்க முடியாதா அண்ணா....
இல்லாததை உள்ளதாக காட்ட முடியாதுப்பா.... உள்ளதை முற்றிலும் இல்லாதாக்க முடியாதுப்பா ..அதாவது எதையும் உற்பத்தி செய்யமுடியுமே தவிர... உருவாக்க முடியாதுபா.............
மந்திரத்தில் மாங்காய வரவழைக்க முடியாது... மரம் வளர்த்து மாங்காய் வர வழைக்க முடியுமுன்னு... சொல்றிங்க அப்படிதானே தலைவரே.....
.......மாங்கா மடையன்னோ , அம்மா பக்தன் என்றோ இனி ஒன்ன சொல்ல மாட்டேன்டா தம்பி
