நான் ஜட்டியை துவைக்கச் சொல்லவில்லை. பனியனைத்தான் துவைக்கச் சொன்னேன் என்று சத்திய மங்கலம் சின்ன ஜமீன் எண் டிவி சானலுக்கு அளித்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
படம்-1 உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று பெண் உதவியாளர்க்கு சார்பு நீதிபதி அனுப்பிய நோட்டீஸ்
![]() |
| படம்-1--சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள் |
படம்-2 நோட்டீசிற்கு பதில் அளித்துள்ள உதவியாளர் வசந்தி..
![]() |
| படம்-2-சமூகத்தின் பட்டகம் இல் 4 பெண்கள |

