பக்கங்கள்

தமிழ்சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன் 05 2026

தமிழ்நாடு நாசமாக காரணம் யார்???



திரையில் வந்த ஒருவனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் சமூகம்.

எம்ஜியார் காட்டிய கவர்ச்சியில் மயங்கி அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் எந்த சமூக்ம்.

கவர்ச்சியில் மயங்கியவர்களில் ஆண் பெண் பாகுபாடு இல்லை.

சரோஜா தேவியை கன்னடத்து பைங்கிளி என்று சொல்கிற அளவுக்கு காமத்திலே காஞ்சு போயி கிடந்தது ஆண் சமூகம்.

எம்ஜியார் செத்த உடனே, உடன்கட்டை ஏறப்பேறேன்னு சொன்ன தங்கத்தாரகைக்கும் எம்ஜியாருக்கும் என்ன உறவு இருந்திருக்கும். அதை பெருமையாக பீத்திக் கொண்ட சமூகம், தங்கத்தாரகை நடிகையும் கன்னட பிராமனனுக்கு பிறந்தவர்தான்.

தன்னைவிட அழகா இருக்கிறாளே என்ற ஒரு காரணத்தக்காக அவளோட முகத்தில ஆசிட் வீசி.“ இப்பத்தான் நீ அழகா இருக்கேன்னு” கொடூரமாக சிரிச்சவளை முதல்வராக்கி அழகு பார்த்து “அம்மா” என்று கொண்டாடியது  இந்த சமூகம்,...

வழி வழியாக வந்த இந்த சமூகத்தில் எம்ஜியார்க்கு பின்  இப்ப ஆளுர அண்ணனோட   அந்த மூஞ்சிக்கு கூட உறவுக்கு போவேன்னு சொல்றது பெண் சமூகம்,

இயக்குநர் இமயம் என்று பீத்திக் கொண்டவனும் கேரளத்து கிளிகளை “ என் இனிய தமிழ் மக்களுக்கு ” என்று கூறி இறக்குமதி செய்வதனையும் கொண்டாடியது இந்த சமூகம்.

தறிகெட்டு தரம் தாழந்து போன இந்த சமூகம். ஏதோ.அறிவார்ந்த, முற்போக்காக இருந்ததுன்னு நம்ப முடியுமா???

“ நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல,” “ அவளோ படிதாண்டா பத்தினியும் அல்ல” என்று சொன்ன தலைவனும் ்கட்டிய மனைவியை ஒதுக்கிவிட்டு இன்னொருத்தியை துனைவியாக்கியவனும்- அவர்களின்  வீர தீர   நடப்பு கதைகள் ஏராளமாக உள்ள சமூகம் இது.

நாடாள வந்த சினிமாக்காரர்களும்சரி.  கொள்கை விளக்கமாறு என்று சொல்லி ஆண்டு மடிந்து போனவர்களும் சரி. இந்த சமூகத்தை அனு அனுவாக சீரழித்த விளைவுதான்    பக்திவெறி , சாதிவெறி, சினிமா வெறி, கஞ்சா வெறி, சாராய வெறி,, காமவெறி , சுயநல வெறி இன்ன பிற..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல.. சிலதுகள்தான்  மேல கூறப்பட்டவைகள், 

இனி வரும் காலத்தில் இந்த சமூகத்தின் ஆண்களின் விறைப்பு தன்மைக்கு ஒரு நடிகையின் படமோ, பெண்களுக்கு ஒரு நடிகனின் படமோ வேணும் என்ற அளவுக்கு இந்த சமூகம் நாறிக்கிடக்கிறது .


தமிழ்நாடு நாசமாக காரணம் யார்? என்று

 நீங்களே !  முடிவு செய்து கொள்ளுங்கள்.


தமிழ்நாடு நாசமாக காரணம் யார்???

திரையில் வந்த ஒருவனை தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் சமூகம். எம்ஜியார் காட்டிய கவர்ச்சியில் மயங்கி அவரை ஆட்சியில் அமர்த்தியவர்கள் எந்த சமூக்...