பரவை முனியம்மாவின் ஊரைச் சேர்ந்தவர்
சரவணன். இவரது எட்டு மாத குழந்தை மீது
புானை ஒன்று ஜன்னல்வழியாக புகுந்து
டீவி மீது தாவி குதித்ததால் டீவியானது
ஸ்டாண்டுடன் அருகில் படுக்க வைக்கப்
படடுருந்த குழந்தையின்மீது விழுந்தது
அலறி துடித்த குழந்தையின் சத்தத்தைக்
கேட்டு ஓடிவந்த பெற்றொர்கள் குழந்ததை
யை துாக்கிக்கொண்டு அரசு மருத்துவ
மனைக்குகொண்டு சென்றனர். வழியிலே
குழந்தை இறந்தது.அந்தக்குழந்தையின்
பெயர் தனுஷ்மதி.
மனநிலைமற்றும் வலிப்பு நோய்பாதிப்பு
உள்ளவர்கள் கொலையே செய்தாலும்
தண்டிக்கமுடியாது என்று உச்சநீதி மன்றம்
ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியிருக்கிறது.
எட்டுமாத குழந்தை தனுஷ் மதியின்
இறப்புக்கு காரணமான புானையை(cat)
தண்டிக்கமுடியுமா????