உலக வரலாற்றில் ஒப்புவமையில்லாத மனதையுருக்கும் நட்பை
குறித்துப் பல உதாரணங்கள் பழங்கதைகள்,நிகழ்கதைகள், ஏாராளமாக
உண்டு.
உலக பாட்டாளி வர்க்கத்தின் விஞ்ஞானத்தை படைத்த இரண்டு
அறிஞர்கள்,இரண்டு போராட்டவீரர்கள், இரண்டு நண்பர்களுக்கு
இடையே நிலவிய உறவு. முன்னோர்கள மனித நட்பு பற்றி எழுதியுள்ள
நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக்கூடியது.
மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் அவர்களுக்கிடையே
நட்பும் பண்பும் கருத்து ஒற்றுமையும்,படைப்புத்திறன் கொண்ட
உத்துழைப்பும் முழுமையானதாக இருந்தது.
1842ல.கொலோனில.முதல் சந்திப்பும்,1844ல்பாரிசில் இருவரின்
சந்திப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
மார்க்ஸ்,பல துன்பங்களுக்கு ஆளாகி,கடும்வேதனையை
அனுபவித்த நாட்களில் ஏங்கெல்ஸ-ன் நட்பும் ,நினைவும்தான்
அவருக்கு துணிவைக்கொடுத்தன.
இந்த இரண்டு நண்பர்களின் உன்னத நட்பும்,தன்னலமில்லாத
வீரம் நிறைந்த போராட்டமும் தத்துவங்களும் மனித குலத்தின்
யுகங்களுக்கும் நிலைத்திருக்கும். அவர்களின் பணிகளும்
நிலைத்திருக்கும்
உலக பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நடத்திய
மாபெரும் போராட்டத்தில் இரண்டு மாபெரும் உண்மையான
நண்பர்களின்,தோழர்களின் நினைவுகளை நெஞசிலேற்றி
கொள்ளுங்கள. நண்பர்களே! தோழர்களே!.
|
//1842ல.கொலோனில.முதல் சந்திப்பும்,1844ல்பாரிசில் இருவரின்
பதிலளிநீக்குசந்திப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்கது.//
அதுசரி!
அதைப்பத்தி கொஞ்சம் விரிவா சொல்லியிருக்கலாமே...
:-(
Karikal@ன் - கரிகாலன்
பதிலளிநீக்குஅவர்களுக்கு
மார்க்ஸ் எங்கெல்ஸ் நட்பை பற்றி எழுத தனியே வலைத்தளத்தையே உருவாக்கலாம், விகிபெடியாவில் சிறு தகவல்கள் உள்ளன.
http://en.wikipedia.org/wiki/Engels
நன்றி!suryajeeva
பதிலளிநீக்குகரிகாலன் அவர்களே!சூர்யஜீவா சொன்ன முகவரியில்
பதிலளிநீக்குசென்று பாருங்கள். நன்றி!