பக்கங்கள்

Friday, November 11, 2011

காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு !

   
பெயர்.  பி.எம்.எல.கல்யாணசுந்தரம்
பதவி.    புதுச்சேரி மாநிலத்தின் கல்வி
.                அமைச்சர்
தகுதி.    பத்தாம் வகுப்பில் தேர்வு எழுத
                 பேனாவில் மை இல்லாததால்
                  வேறு நபரை எழுத வைத்து பெயி
                  லானவர்
இவரைப்பற்றி தகவல் அறிந்தால் அருகி
லுள்ள புதுச்சேரி தலைமை செயலகத்திலோ
அல்லது இவரை தேடி ரீல் விட்டு கானாமல்
போகாமல் தேடி அலைஞ்சு ஓய்வு எடுக்கும்
மூன்று தனித்தனி படையிடமோ தகவல்
தெரிவிக்குமாறு ஓட்டு போட்ட குடிமக்களிடம்
கேட்டுக்கொல்லப் படுவார்கள்.                 

2 comments :

  1. எனக்கு பதிலா இவர arrest பண்ணுங்க அப்படின்னு அதுக்கும் substitute போட்டார்னா பாத்துக்குங்களேன்

    ReplyDelete
  2. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!