வெள்ளி 08 2012

அறிவு பெருக ஒரு வழி!!!


புதிதாய் வேலைக்கு சென்ற
இடத்தில் தவறாய் செய்த
வேலையால் எனக்கு

கூலி கொடுக்கும் முதலாளி
அறிவு இருக்கா என்றார்.

அறிவு இருப்பதும் இல்லாததும்
அவருக்கே தெரியாத போது
எனக்கு எப்படித் தெரியும்

அறிவு பெருக என்ன
வழி என்று வழியில்
வந்த அகவை முதியவர்
ஒருவரிடம் வினவ.அவரோ

அரசமர காற்றை சுவாசி
அறிவு பெருகும். புத்தர்
அரச மர அடியிலிந்துதான்
அறிவு பெற்றார் என்றார.

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இருந்த இடம் வெறுமை..

                                                                            ஜாக்கி எங்கோ பிறந்து எங்கோ தவழ்ந்து என் பேத்தியின் பாச வலையில் வ...