பக்கங்கள்

Thursday, January 17, 2013

கோயில் காளையர்கள்..........

அவள் யாரென்று
தெரியாது.............
என்னருகில்
வந்து நின்றாள்...

மூச்சு வாங்கியபடி
என்னிடம் பேச்சு
கொடுத்தாள்.......

அக்கா.............
எவ்வளவு நேரம்
நிற்பாய் என்று.......

குரல் கேட்டு
திரும்பியபோது
அவள் திரும்பி
இருந்தாள்.........

அவள் பார்த்த
திக்கை பார்த்த
போது..................

எனக்கும் திக்
கென்றது..........

துாரத்தில் கோயில்
காளையர்கள்..........??????

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com