பக்கங்கள்

Thursday, July 25, 2013

ஒரு ஊமை பேசியதே.................

பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், ஊமை ஊரக் கெடுக்கும், ஆனால் இந்த ஊமை ஒரு நாட்டையே கெடுத்திருக்கு..........இந்த உஊமை இதுவரை  1300 தடவை பேசியிருக்கு,

அதில் விலை வாசி உயர்வு வருத்தம் அளிக்கிறது என்று 500 தடவையும்,

ஊழல் கவலையளிக்கிறதுன்னு 300 தடவையும்,

பயங்கர வாதத்திற்கு பதிலடி கொடுப்போமுன்னு 250 தடவையும்,

மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று 200 தடவையும்,

பிரதமர் பதவிக்கு ராகுல் விரும்பினால் வழிவிடத் தயாருன்னு 50 தடவையும்

இந்த அமெரிக்க கைக்கூலி ஊமை பேசியிருக்கு...................

தகவல்..---அடடே,மதி (தினமணியிலிருந்து)

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com