புதன் 11 2013

நாகரீகமா,எழுதச்சொல்லி அநாகரீகமா திட்டிய கடவுள் ரஜினி பக்தன்

அன்புமிக்க பதிவர்களே! வாசகர்களே! இந்தக் கதையையும் படித்துப் பாருங்கள்

திரைப்பட சங்கத் தேர்தலில் ரஜினி ஓட்டு போட்டதை,மாலைப் பத்திரிக்கைகாரன் வால்போஸ்டரில் கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக போட்டதை அந்த வழியாக சென்ற நான் படிக்க.......

நான் படிப்பதை நண்பர் ஒருவர்,கேலியாக வினவ, நானும் பதிலுக்கு கேலியாக வினவ,  நாங்கள் வினவியதை நான் அப்படியே பிளாக்கில் பதிவிட்டேன்.

அதை படித்த கடவுள் ரஜினியின் பக்தன் ஒருவர். நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்ற கதையாக....... என்மேல் கடுங் கோபம் கொண்டு

பெண்ணின் அடையாளக்குறியை முன்போட்டு போக்கன் கூறியது என்று குறிப்பிட்டு “நாகரீகமா எழுதுடா?தே.......யா........ மகனே! பரதேசி நாயே! ஓம்போது என்று அநாகரீகமாக கருத்துரைத்தார்.


இந்தக் கருத்தை என் பிளாக்கிற்கு வருகை தந்தவர்கள் படித்திருப்பார்கள் என்றே நிணைக்கிறேன்.  மறுநாள் பிளாக்கிற்கு வந்தபிறகுதான் கடவுள் ரஜினி பக்தனின் கருத்துரையை படித்து பார்த்து அதை முற்றிலுமாக நீக்கினேன்

முன்பு ஒருதடவை, ஒரு பதிவர் சொன்னார். “ இது போன்று கடவுளின் பக்தர்கள் வசவுகளால் சாமியாட்டம் போடுவார்கள் என்ற காரணத்தில்தான் பல பதிவர்கள் ஒப்புதலுக்குப்பின் கருத்துரை வெளியிடப்படும் என்ற சாட்டையை சுழற்றுகிறார்கள்.  அது போல் தாங்களும் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்.

 அதையும் தெரிந்து கொள்வமே என்றும், அப்படிபட்டவர்களை பதிவர்களும் வாசர்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற காரணத்தில்தான் சாட்டையை சுழற்றவில்லை.

இதை சாதகமாகவும், கூகுள் வழங்கும் “பெரியில்லா” என்ற வழிகளையும்  சாதகமாகக் . கொண்டு, “என்னை நாகரீகமாக எழுத சொன்ன கடவுள் ரஜினி பக்தன்.  அந்த பக்தனே,அநாகரீகமாக எழுதியிருக்கிறார். ரஜினி குசு போட்டார் என்பது. கடவுள் ரஜினியின் பக்தனுக்கு அநாகரீகமாக இருந்திருந்தால். நாகரீகமாக சுட்டிக் காட்டி இருக்கலாம்.

 அதவிட்டுட்டு, கடவுள் ரஜினி, எப்படி காரியத்தனமா இருப்பது மாதிரியே, அவரது பக்தனும் காரியத்தில் கவனமாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளா மல் திட்டி இருக்கிறார்.

இது காணமல் திட்டியதாக எடுத்துக்கொண்டாலும். ரஜினி பக்தனின் இந்த செய்கையானது “ அநாகரீகம் நிறைந்த காட்டுமிரண்டிதனத்தையே வெளிப்படுத்துகிறது.



4 கருத்துகள்:

  1. கடவுள் ரஜினி பக்தனும் கருத்திட்டாரா! நான் மறு நாள் பார்த்ததால் அதை காணல்ல.

    பதிலளிநீக்கு
  2. பதிவர் மர்ம யோகியின் கருத்து மிக சரி. பத்திரிகைகள் தான் இவர்களை வளர்த்து விடுகிறது. நண்பரே ... நீங்களும் பதிவுகள் இடும்போது யார் மனதும் புண் படாமல் சொல்லுங்கள். வீண் விவாதங்கள் வராது.

    பதிலளிநீக்கு
  3. வேகநரி கூறியதுக்கு, நான் அந்த கருத்துரையை நீக்கி விட்டேன் நண்பரே!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தாயை இழந்தவன் அனாதையானான்.......

 தாய் சொல்லை  தட்டாதவன் மகன் மகன் மேல் அளவற்ற  பாசம் வைத்துள்ளார் அந்த தாய் ஒரு நாள் தாயுக்கும் மகனுக்கும் ஒரு விவாதம்.. இதுவரை  தாய் சொல்லை...