நேற்றைய மாலை செய்திபத்திரிக்கை ஒன்றில் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வால்போஸ்டரில்.ரஜினி ஓட்டு போட்டார் என்று கொட்டை எழுத்தில் தலைப்பு செய்தியாக இருந்தது.
கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள வால் போஸ்டரில் உள்ள வற்றை நானும் எல்லோரையும் போல் அந்த கடைக்கு முன் நின்று, ரஜினி ஓட்டு போட்ட அதிசியத்தை படித்து பார்த்துக் கொண்டு இருந்தபொழுது.
என்ன தோழர். சூப்பர் ஸ்டார் குசு போட்டார் என்ற செய்தியைத்தான் படிக்கிறீங்களா என்று கேட்டார். நண்பர் ஒருவர்.
திரும்பி அவரைப்பார்த்து புன்முறுவலுடன், ஆமாங்க.... சூப்பர் ஸ்டார் குசு போட்டார் என்ற செய்தியை தமிழக மகா ஜனங்களுக்கு தெரிவிக்க,அந்த பத்தரிக்கை நிருபரும்,அந்த பத்திரிக்கை நிர்வாகமும் எப்படியெல்லாம் பாடு படுறாங்க என்றேன்.
பதிலுக்கு அவரும்.ஆமாமா, அந்தாளு குசு போட்ட நாத்தத்தை அந்த நிருபரும் அந்த பத்திரிக்கை நிர்வாகமும் முகர்ந்து பாத்ததை,எல்லோரும் முகர்ந்து பார்க்க செஞ்சுருக்கிறது ரெம்ப கஷ்டம்தான் என்றார்.
இனி, அடுத்த செய்தியாக, சூப்பர் ஸ்டார் வெளிக்கு போனார் என்று வரும் என்றேன்.
ஆமா, நாட்டுல அதுதானே முக்கியம்,........என்றார்.
தோழர்,
பதிலளிநீக்குசூப்பர் ஸ்டார் குசு போட்டதை ஒரு செய்தியாக பத்திரிகைகள் எடுத்தியம்பினால், அதையே நாமும் செய்ய வேண்டுமா என்ன? அம்பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு இச்செய்திக்கு மேலும் வலுவையே நாம் கூட்டுகிறோம் என்பது என் கருத்து.
super
பதிலளிநீக்குஒரு விழாவில் ரஜினி பக்கத்தில ஒக்காந்திருந்த வாலி அப்புறம் சொன்னது
பதிலளிநீக்கு"குசு விட்டவன் ஸ்டாரு ஆனா மணந்து கெட்டவன் நானு "
//இனி, அடுத்த செய்தியாக, சூப்பர் ஸ்டார் வெளிக்கு போனார் என்று வரும் என்றேன்.//
பதிலளிநீக்கு:)