செவ்வாய் 15 2013

அரை ஆடை பக்கிரியின் எகத்தாளம்.........!!!



தீண்டாமை கொடுமைக்கு எதிராக சமபந்தி பற்றி அம்பேத்கர் பேசிய போது, அம்பபேத்கரின் அந்த  பேச்சுக்கு எதிராக.......

அரை ஆடை பக்கிரியானவர். “ உண்ணுவதில் சமமாக உட்கார்ந்து உண்ண வேண்டும் என்று ஆசைபடுபவர்கள்”, “மலம் கழிக்கும்போது சமமாக உட்கார ஆசைப்படுகிறார்களா” என்று எகத்தாளமாக கேட்டார்.


பீ  திண்ணும் பண்ணியோட உட்கார்ந்து சாப்பிடுவோம் ஒழிய தீண்டதகாதவர்களுடன் சமமாக உண்ணமாட்டோம் என்பதுதானே--அரை ஆடை பக்கிரியின் மண்டையோட்டுலிருந்து உதித்த மகா த்த்துவம்.

நன்றி!    தேவியர் இல்லம்

4 கருத்துகள்:

  1. Comrade,உங்கள் கட்டுரை தலைப்பே சிறப்பு-எப்பொழும்

    பதிலளிநீக்கு
  2. தோழரே,
    காந்தி அப்படி சொன்னாரா என எனக்கு தெரியாது ஆனால் அப்படி யார் சொல்லியிருந்தாலும், எவ்வளவு மடத்தனமாக அவர்கள் சிந்தனை இருந்திருக்கும் என்பது மட்டும் புரிகிறது. சொன்னவர்கள், குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்தினர் உடனாவது சமமாக அமர்ந்து உண்பார்கள் அதற்காக அவர்கள் குடும்பத்தினரோடு தான் சமமாக உக்கார்ந்து மலம் கழிக்கிறார்களா இல்லை குடும்பத்தினரோடு தான் சமமாக ஒர்கி செய்கிறார்களா ?

    பதிலளிநீக்கு
  3. இது நிஜமா!? இப்படியெல்லாமா அகிம்சையை போதித்தவர் அடுத்தவர் மனம் காயம்படும்படி பேசி உள்ளார்!?

    பதிலளிநீக்கு
  4. தேவியர் இல்லம் என்ற தளத்திற்கு சென்று மலமும் மனமும் பதிவை படியுங்கள் http://deviyar-illam.blogspot.in/2013/10/blog-post_13.htm

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...