சின்னஆடு |
பெரிய ஆடு |
பூ....................... இதென்ன அதிசியம்.!!
நாங்க ஒவ்வொரு பக்ரீத்துக்கும் பாலைவனத்தையே தின்னுறோம்ல.........
இங்க இதுதான் அதிசியம். தெரியுமில்ல..................
“போங்கப்...பூ...................”
இதில எதுவுமே வாங்க முடியாம ? மெல்ல முடியாம! வெறும் வாய மெல்லுறோம்ல............இதுதானுங்கப்பு இங்க.........அதிசியம்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை