பக்கங்கள்

Tuesday, December 31, 2013

மரணத்தில் வென்ற மாவீரர்கள்........................பகுத்தறிவை பரப்பியதற்க்காக நஞ்சருந்தி கொல்லப்பட்டார் சாக்ரடீஸ்
kuttybala4165.blogspot.com -


இந்திய சுதந்திரத்திற்க்காக போராடியதால் தூக்கில் போடப்பட்டார் பகத்சிங்.


www.vinavu.com -
ஆங்கிலேயனை எதிர்த்த போரில் வீரர்களுடன் வீரராக செத்துக் கிடந்தார் திப்பு சுல்தான்.
திப்பு சுல்தான்
படம் .வினவு.
கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் நக்சல்பாரிக் கவிஞர் சரோஜ் தத்தா
www.luckylookonline.com -

2 comments :

  1. விஜய்காந்த்,அரஜூன் போன்றவரகளை விட்டுடபுட்டிர்.

    ReplyDelete
  2. விஜய்காந்த்,அரஜூன் போன்றவர்கள் வீராதி வீரர்கள,சூராதி சூரர்கள் அதனால் அவர்களை இந்த லிஸ்டில் வருவதற்கு தகுதி யற்றவர்கள் அதனால் விட்டுபுட்டேன் சுதேசி அவர்களே!!

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com