பக்கங்கள்

Wednesday, January 22, 2014

இந்தாளுகளே இப்படித்தாங்க..........................பரபரப்பான சினிமா ட்ரெயலர் வந்திருக்காம். அந்தப் படத்தின் பேரு என்னான்னு தெரியுங்களா!!! கொம்புத் தேவன் இயக்குறாராம்.

என்னைக்காட்டிலும் ஒங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச சொல்றேனுங்கோ...................

அந்தப்படத்து பேரு....................... என்னைய திட்டாதிங்கோ..........அந்தப் படத்துப்பேரு “ ஒரு கன்னியும் மூனு களவானிகளும்”  யப்பா...........

எப்படியிருக்கு படத்தின் பேரு, சூப்பரா இருக்குதுல.........................

ஏற்கனவே, கணக்கே தெரியாத ஒரு நூற்றாண்டுல தோன்றி இன்னிக்கு வரைக்கும் சக்கையா போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு படம் “ ஒரு கண்ணியும் ஐந்து களவானிகளும்”   அதன் தொடர்ச்சியான்னு கேட்காதீங்க

 அஞ்சு பேருல ,ரெண்டு பேரு என்னாச்சுன்னு தெரியல................ படம  வந்து பாத்தான் விவரம் தெரியும்.

ஒரு கண்ணியும் அஞ்சு களவாணில, கதநாயகி பாஞ்சாலி, அஞ்சு கதாநாயகர்கள்தான் ஒங்களுக்கு தெரியுமே,

அஞ்சுல ரெண்டு என்னாச்சுன்னு  என்னக் கேட்டா. எனக்கு எப்படியுங்க தெரியும்

படம் எடுக்குற இந்தாளுங்களே இப்படித்தாங்க.......... அஞ்சுல ரெண்டக் குறைப்பாங்க...............அதுக்கு ஒரு காரணத்தையும் சொல்லுவாங்க

கதை கதையாம் ஒரு காரணமாம் என்பது மாதிரி.....

படம் பெரிய திரையிலோ அல்லது குட்டித் திரையிலோ வரும்போது பாத்துக்லாமுங்க................

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com