புதன் 19 2014

ஓட்டு போடச் சொல்லும் அய்யாமார்களே!!!

உயிராதாரமான அக்கறைக்குரிய பிரச்சினைகள் என்று கருதும் விவகாரங்களில் வாக்குறுதிகள் தரும் இந்தக் கட்சிக்கு வாக்களித்தால்.

வாக்குகளில் வெற்றி பெற்ற கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு ஒப்பந்தம் போட முடியாது.

கம்பெனி-நிறுவனச் சட்டத்தில் உள்ளதைப்போல ஒப்பந்த மீறல்,நம்பிக்கை தூரோகம் என குற்றஞ்சாட்டி வழக்கு போட்டு,பொயய்யான வாக்குறுதி அளித்த கட்சியை தண்டிக்கவும் முடியாது.

அப்படியே! ஊழல் செய்தவர்களை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது வழக்கு நடத்தி இந்த நூற்றாண்டுக்குள் விசாரனை நடத்தி அவர்களை தண்டித்துவிட முடியாது.

இப்படி முடியாது,முடியாது,முடியாது எதுவுமே முடியாத போது  இந்திய போலி ஜனநாயகத்தை  பாதுகாக்க..ன்னு  சொல்லி ,எதுக்குய்யா....... ஓட்டு போடுங்க..........ஓட்டு போடுங்கன்னு.  கூவுங்றீங்க..............

2 கருத்துகள்:

  1. ஜனநாயக கடமை என்ற பெயரில் நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் மொட்டைக்கு பெயர்தான் வோட்டு உரிமை !

    பதிலளிநீக்கு
  2. இனி வோட்டு என்றால் மொட்டை என்றே அர்த்தம் கொள்ளலாம்..

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....