வணக்கம்..............ஓவர்.
நல்லது.வணக்கம்.........ஓவர்.
ஆமா,சேவை தொழில்ல இரந்தவுக....மக்களுக்கு சேவை செய்ய வாராவுகளா...!!! அவுக யாருன்னு சொல்லாம இருந்தா...எப்படி???......ஓவர்.
அவுக நம்ம நெணக்கிற மாதிரி சின்னவுக இல்ல........ஓவர்.
பொறவு.................ஓவர்.
பெரும் அதிபதிகள்!!!............ஓவர்.
ஆஆ பெரும் அதிபதிகளா???.....ஓவர்.
ஒருவர்,இன்போசிஸ் சேவை நிறுவனத்தின் முன்னால் நிருவாக உறுப்பினர் பால கிருஷ்ணன். இன்னொருத்தர்ரு இந்த பாலகிருஷ்ணனின் முன்னால் தோலும இன்போசிஸ் நிருவனத்தின் இணை நிருவனருமான நந்தன் நீல்கேனியும்............ஓவர்.
இந்த நந்தன் நீல்கேனி ஆதார் அட்டை புகழ் நீ..........ல் கே...னிதானே.....ஓவர்.
ஆமாமா, அந்த ஆளுதான், விடாதே ,பிடிச்சுகோ...................ஓவர்.
மக்களுக்கு சேவை செய்ய வார...அய்யாவுக..சொத்து பத்தெல்லாம் எப்படி?ஃ.....ஓவர்.
பாலகிருஷ்ணன் சொத்து மதிப்பு ரூ 190 கோடி, ஆதார் புகழ் நீல்கேனி சொத்து மதிப்பு ரூ 7.700 கோடி...............ஓவர்.
அடேங்கப்பா,190 கோடியும் 7.700கோடியும் சேர்ந்து மக்களுக்கு சேவை ஆற்ற வாராவுகன்னா.........மக்கள் ரெம்ப கொடுத்து வச்சுருக்குனும்-----------ஓவர்
ஆமாமா, அம்புட்டு சொத்து வச்சுருக்குரவங்க..சுகபோகமாக ஒக்காந்து திண்ண மாட்டாம....மக்களுக்கு சேவை அற்ற “தேர்தல்ல” நிக்கிறாங்கன்னா, மக்கள் கொடுத்து வச்சவங்கதான்..-----------ஓவர்.
ஆமா,ரெண்டு அதிபதிகளும் எந்தெந்த கட்சி சார்பா......களத்துல நிக்காக..----ஓவர்.
ரூ190 கோடி அதிபதி பாலகிருஷ்ணன் எளிய மக்கள் கட்சியான ஆம்ஆத்மி சார்பில் பெங்களுர் மத்திய மக்களவை தொகுதியிலும்,ரூ7,700கோடிக்கு அதிபதியான ஆதார்புகழ் நீல்கேனி பணக்கார கட்சியான காங்கிரஸ் சார்பில் பெங்களுர் தெற்கு தொகுதியிலும் நிக்கிறாக----------ஓவர்.
கொர்.....கொ...............ர்...கொ..............ர்......................கிர்.........கிர்....டப்ப்ப
டுப்ப்ப......................ப்ப்..................ர்ர்ர்ர்............................ர்ர்.
ஹெலிகாப்டரில் தமிழக முதல்வர் இறங்கி விட்டார்-----------------ஓவர்“.
டுபு டுபு....டுபு்டுபு டுபு..............டுபு..............................டூர்ர்ர்...................................
மற்றொரு ஹெலிகாப்“டரில் முதல்வர் பறந்து விட்டார்-------------------ஓவர்.
அடுத்த மக்களவை தேர்தல்களில் .இந்தியாவின் முதல் அதிபதிகளான அம்பானி.மிட்டல் டாடா, போன்றவர்களும் மக்கள் சேவை ஆற்ற களத்தில் குதிக்கலாம்--------ஓவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை