படம.உங்கள் ரசிகன் |
மின்னனு ஊடகங்கள்,இணையதளங்கள் போன்றவை தோன்றாத,காலத்தில் அரசாங்கத்தின் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது வானொலி.
இன்றைக்கு உள்ளதுபோல் தனியார் வானொலி பிறக்காத காலத்தில் இந்திய அரசின் முழுகட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. அந்த வானொலியில்தான் இந்திய அரசின் அறிவிப்புகளும் செய்திகளும் வாசிக்கப்பட்டது. போதாத குறைக்கு அங்ஞானமும் பரப்பி வந்ததோடு ,இந்திய ஆளும் அரசின் புளுகுச் செய்திகளை பரப்பும் மிக முக்கிய சாதனமாக வானொலி இருந்து வந்தது.
அதில் செய்திகள் போக மிக குறுகிய நேரங்களில் சினிமா பாட்டுகள் ஒலி பரப்பப்பட்டு வந்தது.பெரும்பாலான நேரங்களில் அவாளின் கதாகலாடசேபங்கள் நடக்கும்.
இலங்கையில் கால் பதித்த கொலைகார படையின் உண்மை செய்திகளை மறைத்து புளுகுனி செய்திகளை வாசித்தது பரப்பியது ஆகாசவாணியின் புளுகு செய்திகளுக்கு மறுக்க முடியாத சான்று.
அதில் பணியாற்றிய அனைத்துச் சடங்களுக்கும் தெரிந்து இருந்தன. இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு பவளவிழாவும் கொண்டாடி விட்டனர். ஆகாசவாணியின் உண்மை முகம் இதுதான்.
இப்பேர்பட்ட ஆகாச வாணி இன்று சீந்துவாரில்லை.....வனொலி மறைந்து வானொளியாக பரினமத்திருக்கும் டிடியைக்கூட சீந்துவாரில்லை........
புளுகு செய்திகளை ம/குறைக்க பிரச்சார் பாரதி மசோதா என்று ஒன்றைக் கொண்டு வந்தார்களே ,அதன் பிறகும் திருந்திய பாடில்லை !
பதிலளிநீக்குத ம 1
சுட்டு போட்டாலும் திருந்தாததுகள்...
பதிலளிநீக்கு