43,44 வருடங்களுக்கு முன் ரஷ்யாவுக்கு போட்டியாக உருவான் நிலவுப் பயணத்தில் ..சந்திரனில் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இறங்கி,தங்கள் நாட்டு சாதனையாக அமெரிக்க நாட்டு தேசியக் கொடியை பறக்கவிட்டார்கள்.
வளி மண்டலம் இல்லாத,காற்றும் இல்லாத அந்த நிலவில் அமெரிக்காவின் கொடி பட்டொளி வீசி பறப்பது மாதிரி காட்டினார்கள்
ஒட்டு மொத்த உலகே வாய் பொளந்து பார்த்து இருந்த நேரத்தில் காற்றே இல்லாத இடத்தில் கொடி மட்டும். அதுவும் அமெரிக்க கொடி எப்படி அசைந்து ஆடி பறக்கிறது.என்று சிந்திக்க மறந்தார்கள், கேட்கப் பயந்தார்கள்.
நிலவில் பறந்த அந்தக் கொடி வயர்களால் பின்னப்பட்டு,கொடி காற்றில் அசைந்து பறப்பதுபோல் காட்டி உலகையே சிலிர்க்க வைத்து ஏமாற்றினார்கள். உலக ஜனநாயகத்தை காப்பவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை