பக்கங்கள்

Tuesday, May 27, 2014

நடுவுல ஒரு நந்தி... புகைப்படங்கள்

பேஸ்புக். டிவிட்டர்  மற்றும் கூகுள் ஆண்டவர் போன்ற உலகை ஆளும் ஆண்டவர்களே !!  தங்கள்  திருவிளையாடல்களை, அவதாரங்களை  தமிழில்   நடத்தும்போது.....  தில்லை நடராஜனை தரிசிக்க சென்ற நந்தனுக்கு நந்தியாக இருந்தது போல் இருக்கிறது.  தமிழ்நாடு உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி என்ற நந்தி. இப்படிபட்ட கொடுமைகள் எல்லாம் தமிழ்நாட்டுலதான் நடக்கும்

பார்க்க படங்கள்.

புகைப்படம்
புகைப்படம்: Demand for make the TAMIL as High Court Official language

புகைப்படம்: MESSAGE TO ALL
நன்றி!
Karuna Nidhiபதிவிட்டார்Vanchi Nathan
2 comments :

  1. தமிழை செம்மொழி என்று அறிவித்த பின்னும் இந்த கொடுமை தொடர்வது நியாயமா ?
    த ம 1

    ReplyDelete
  2. செம்மொழிக்கே இந்த நிலை என்றால் இது நியாயமே இல்லைஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com