பக்கங்கள்

Sunday, May 25, 2014

வாய்ச்சொல்லில் பறைசாற்றிய மகான்கள்....

படம்“தனி ஒருவனுக்கு உணவுவில்லையெனில்( தனக்கு உணவு கிடைக்காததை கண்டு) ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார்.
அருட்ஜோதி வள்ளலாரோ, ஒரு படிமேலே போயி. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்றார்.

 இத்தகைய மகான்கள் வாழ்ந்தபோது உணவுகள் கிடைக்காத காரணத்தை அறிந்து, அதை களைய முற்படுவதற்க்கான வழிகளை  காட்டாமல் அழித்திடுவோம்,வாடினேன் என்று வாய்ச் சொல்லில் பறை சாற்றியே வாழ்ந்து மறைந்து  போனார்கள்.

5 comments :


 1. இவர்கள்தான் வாய்சொல்லில் வீரர்களோ ?

  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 2. இவர்கள்தான் வாய்ச்சொல் வீரர்களோ ?
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 3. ஒரு பேச்சுக்கு சொன்னா இவ்வளவு சீரியசாவா எடுத்துக்கிறது?
  த ம 1

  ReplyDelete
 4. திரு.KILLERGEE Devakottai அவர்களுக்கு சந்தேகமே வேண்டாம் இவர்கள்தான் வாய்ச் சொல் வீரர்கள்

  ReplyDelete
 5. பேச்சு பேச்சாகத்தான் இருக்கனும் என்பது இந்த வீரர்கள் சொல்லித்தான் வந்தது ஜீ.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!