பக்கங்கள்

Monday, May 26, 2014

அது வேற வாய்..இது வேற வாய்..மொத்ததில் நாறவாய்.

நரவேட்டை அரசு
படம் வினவு

காணாததை கண்ட அற்பனைப்போல் தனது முடிசூட்டு விழாவுக்கு குறுநில மன்னர்களை அழைக்கும் சக்கரவர்த்தியைப் போல  தெற்காசிய நாடுகள் அணைத்திற்கும், அழைப்பு விடுத்திருக்கும் இந்த வாய்--. இது வேற வாய்

தேர்தல் திருவிழாவின் போது இந்தவாய் “பாகிஸ்தான் இராணுவம் இந்திய சிப்பாயின் தலையை கொய்து அனுப்பும்போது, அவர்களுக்கு பிரியாணி போட்டு விருந்து வைக்கிறார் மன்மோகன் சிங் என்று பேசியது. அது வேற வாய்.

ஈழத் தமிழ் மக்களுக்கு சம உரிமை பெற்றுத்தரப் போவதாகவும்  சவாடல் அடித்த   நாற வாய் .

ஆக, அது வேற வாய், இது வேறவாய் ,மொத்தத்தில் இந்த வாய் நாறவாய்.

2 comments :

  1. முதல் கோணல் முற்றும் கோணல் ?
    த ம 1

    ReplyDelete
  2. இந்த கோணல்கள நெளுவு எடுக்க ஆள் இல்ல ஜீ

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com