திங்கள் 16 2014

புதிய தொல் பொருள் ஆரயாச்சியாளர் “நான்தான் பாலா”


உலகில் உள்ள மொழிகள் எல்லாம்  சமஸ் கிறுதா மொழியில் இருந்தே தோன்றின. தமிழ் மொழியும் செம் மொழியாவதற்கு முன்பே , சமஸ்கிருத மொழியில் இருந்துதான் தோன்றின என்று புதிதாக வந்துள்ள தொல்பொருள் அகழ்வராய்ச்சியாளரான “நான்தான் பாலா”என்பவர் தன் கண்டு பிடிப்பை  கடை பரப்பியுள்ளார்.

இவர்  அகழ்வாராய்ச்சியாளர் ஆவதற்கு முன். தமிழ்நாடு தலைமைச செயலகத்தில் உதவி பிரிவு அலுவலராக சில வருடங்களாக பணி புரிந்தாகவும்

அதிலிருந்து  சமஸ்கிறுத மொழியாளர்களின் கலைஞானாக ஆகி ,பிசியானதும் அந்த வேலையை உதறித்தள்ளியதாவும் ஆராய்ச்சி  தெரிவிக்கின்றன..

பிறகு “நான்தான் பாலா”வாகி வந்த போது. பண்பலை ஒன்றில் தான் அகழ்வாராய்ச்சின் போது தான் கண்டுபிடித்த மேற்படி உண்மைகளை வெளியீட்டு பரபரப்பை எதிர்பார்க்கிறார்.

மேலும் செய்திகளுக்கு இணைப்பை படியுங்கள்.

.

2 கருத்துகள்:

  1. உலகில் பழமையான ஆறு மொழிகளுள் தமிழ், சமஸ்கிருதம் வருகிறது பிறகு எப்படி ? இதிலிருந்து அது வரும் சரித்திரம் தெரியாமல் சமூக அரங்த்திற்க்கு வந்து பேசுவதும் சட்டப்படி குற்றமே....

    பதிலளிநீக்கு
  2. அவர்களுக்கு சட்டம் அவர்கள் பைகளிலே இருக்கிறது கில்லர்ஜீ

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...