பக்கங்கள்

Tuesday, June 17, 2014

மக்களை கொல்லும் முதலாளிகளிடத்தில் என்னவெல்லாம் இருக்கிறது. நிறைய இருக்கிறது அவற்றில் முக்கியமான  சில.............

ஒன்னு. அவர்களிடத்தில் மிகுதியான பணம் இருக்கிறது

ரெண்டு. அவர்களிடத்தில்  கல்வியும் அறிவும் இருக்கிறது.

மூனு.  அவர்களிடத்தில் கடவுள்- மதம் என்ற ஏமாற்று வித்தை இருக்கிறது.

நாலு.  அவர்களிடத்தில் பொய்யை மெய்யாக்கும் பத்திரிக்கை மற்றும்    

ஊடகங்கள்  தொலை காட்சி இருக்கிறது

அஞ்சு.. அவர்களை காக்க நீதி மன்றங்களும், ஆயுதம் தாங்கிய
முப்படைகளும் இருக்கிறது.

ஆறு.. அவர்களுக்காக சேவை செய்ய அரசியல் கட்சிகள் இருக்கிறது.

ஏழு.. அந்த அரசியல் கட்சிகளுக்காக ஓட்டு போடுவதற்கு படிப்பறியா- படித்தறிந்த.மயங்கும் கூட்டம் இருக்கிறது.


4 comments :


 1. சொன்னதில் ஏழாம் நம்பரு எனக்கு பிடிச்சுருக்கு நண்பரே...

  ReplyDelete
 2. நம்மில் பெரும்பாலோருக்கு அவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அடிமைக் கண்ணியின் அறுத்தெறிய முடியா நம்பிக்கையும் இருக்கிறது தோழரே!
  உண்மையில் உறைக்க வேண்டிய பதிவை உரைத்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. நல்லது சொன்னதில் ஒன்றாவது பிடித்திருக்கிறதே! நன்றி! திரு.கில்லர்ஜீ

  ReplyDelete
 4. கருத்துரைத்த திரு. ஊமைக்கனவுகள் அவர்களுக்கு நன்றி!!

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com