பக்கங்கள்

Monday, June 02, 2014

சிகரெட்டை பற்ற வைக்கும் மாமா..........

படம்.Homai Vyarawalla / Alkazi Collection of Photography

படத்தை நன்றாகப் பாருங்கள் .மாமா ஒரு சிகரெட்டை வாயில் வைத்தபடி .ஒரு பெண்ணுக்கு சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை நீட்டுகிறார்.

பெருசுகளுக்கும் நடுத்தர வயதினருக்கும் மாமாவைப் பற்றிய செய்திகள் தெரிந்திருந்திருக்கும. அவர்கள்  நாகரிகமாக “மாமாவின் சின்ன வீடு” என்பார்கள்.

நானும் அப்படித்தான் நிணைத்து செய்தியை  படித்தேன். படித்தப்பின்தான் தெரிந்தது.. இந்தியாவின் ஜெனரல் மௌண்டபேட்டன் பிரபுவின் மனைவி அல்ல என்று.

பின் ..யார் என்றால் திருமதி பேட்டன் பிரபுக்கு  முன் மாமாவுக்கு  பழக்கமான திருமதி சைமன் என்று.   1930-40 களில் பிரிட்டனுக்கான இந்தியாவின் ஹை கமிஷனராக இருந்த சைமன் என்பவரின் மனைவியே திருமதி சைமன்.

காந்தி காங்கிரசின் வழிப்படி நடந்து ,.காந்தி குல்லாவை விரும்பி அணிந்த காசுமீர் பண்டிதர் அல்லவா மாமா..... 


2 comments :

  1. மாமா எதிரியின் கோட்டைக்குள்ளேயே நுழைந்து கலக்கி இருக்காரே !
    த ம 1

    ReplyDelete
  2. கலக்கி இருந்தாரா?....கனவன்மார்களை கலங்க வைத்தாரா என்று? என்று தெரிந்தவர்க்கே தெரியும்ஜீ

    ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!