படம் திருப்பதி ஏழுமலையான் |
பாக்கி ஸ்தானின் தீவிரவாத அமைப்புகளின் ஹிட் லிஸ்டில்.ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழு மலை யான் என்ற வருமானம் அதிகமுள்ள மூடர் கூடம் உள்ளதால். இந்த மூடர் கூடத்தின் பாதுகாப்பை அதிகரிக்க ஆந்திரா முடிவு எடுத்துள்ளது.
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதால் ஹைதரா பாத்தில் உள்ள அக்டோபஸ் -ன் தலைமையகம் தெலுங்கானாவுக்கு சொந்தமாகிவிட்டது.
.
தீவிரவாதிகள் மூடர் கூடத்தை தாக்கும் சமயத்தில், அக்டோபஸ் படை பிரிவு உடனே பதில் தாக்குதல் தொடங்கி , உலகை காக்கும் ஏழு மலை யானை பாது காக்க வசதியாக இருக்கும என்பதற்காக, திருப்பதிக்கு அருகில் ரேனி குண்டா விமான நிலையத்தில் ஆக்டோபஸ் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
400 கமண்டோக்களுடன் 4 பிரிவு ஏற்ப்படுத்தப்பட்டு, அதில் ஒரு பிரிவு மூடர் கூடத்தின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படிப் போட்டுத் தாக்குறிங்களே தோழர்?
பதிலளிநீக்குஊமைக்கனவுகள் அவர்களுக்கு, என்னிடம் பயிற்சி பெற்ற கமாண்டோ படைகளோ, கூலிப்படைகளோ , வானரப்படைகளேளா இல்லாதபோது உலகை காப்பவரின் எதிரிகளை எப்படி என்னால் போட்டு தாக்க முடியும்
பதிலளிநீக்கு