ஞாயிறு 22 2014

ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம்...!!!!

படம் மாலைமலர்











தொழிலுக்கு தேவையானால் முத்தம் கொடுப்பதில் தவறில்லை என்று,“ காற்று உள்ள போதே  தூற்றிக் கொள்ள முற்பட்டு தொழிலாள நடிகை புத்திசாலித்தனமான அறிவிப்பை வெளியிட.......

தொழில் வல்லூ நர்களான  இயக்கு..நர்களோ.. காற்றோடு காற்றாய் நம் கல்லாவையும் நிரப்பி விடலாம் என்ற பேராசையில் ,  தொழிலில் இரண்டு மூன்று இடங்களில் முத்தக்காட்சியை இணைத்து தேவை என்று .... அதி புத்திசாலித்தனத்தைக்காட்ட.........

தொழிலாள நடிகையின்  எம். டீ.யான ,தாய்க்குலமோ... ஒரு முத்தத்துக்கு பத்து லட்சம் என விலை நிர்ணயித்து தன் தொழிலின் மேதாவிதனத்தை நிருபிக்க

அதி புத்திசாலியான  இயக்கநர்களோ, “எங்களுக்கு பத்து லட்சம் தூசி மாதிரி”.. என்று ரசிகர்களுக்கு  படம்போட்டு காட்டினாலும், ரசிக சிகாமணிகளின்  மண்டைக்குள்ள அவ்வளவு சீக்கீரமா  ஏறிறும்.


5 கருத்துகள்:

  1. ஏமாளிகளை நம்பி முதல்போடும் கோமாளிகள் நிறைந்தது நம்நாடு நண்பரே.... என்ன செய்ய ?

    பதிலளிநீக்கு
  2. ஏமாளிகளை நம்பி முதல்போடும் கோமாளிகள் நிறைந்தது நம்நாடு நண்பரே.... என்ன செய்ய ?

    பதிலளிநீக்கு
  3. நம்நாடு ரெம்பவும் மோசமான நாடாகத்தான் வளர்கிறது நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. வக்கிரமான கண்றாவிக் காதல், ஆபாசம், வன்செயல், ரவுடித்தனம், சட்டத்தைக் கையில் எடுத்தல், இரத்தச் சிதறல், இளைய தலைமுறையைச் சீரழித்தல்,நடனம் எனும் பெயரில் முன்புறத்தையும் பின்புறத்தையும் சகிக்கமுடியாத அளவுக்கு ஆட்டி, ஆட்டிக் காண்பித்தல்..

    பதிலளிநீக்கு
  5. சிந்தனையே அப்படியாக மாறிவிட்டது தினெக்ஸ்

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்