பக்கங்கள்

Sunday, June 22, 2014

முத்தமிட்டதால் பொலிவிழந்த சமாதி...!!!


படம்tamil.boldsky.com


ஆஸ்கார் வைல்ட் என்ற  ஐரிஷ் எழுத்தாளர். ஒரு நாள் செத்து போனார்.

அவர் செத்து போன  பிறகு.அவருடைய ரசிகைகள் அவருடைய சமாதியில் முத்தமிடுவது வழக்கம்.

அப்படி.அந்த எழத்தாளரின். பெண் ரசிகைகள் சமாதியில் முத்தமிட்டதால். உதட்டில் பூசியிருக்கும் லிப்ஸ்க்டிக்கில் உள்ள ரசாயணப் பொருள்களால் அவரது சமாதி பொலிவிழுந்துவிட்டதாம்.


என்னங்கய்யா இது???

ஒரு பக்கம் ஒரு முத்ததுக்கு பத்து லட்சமுன்னு அறிவிக்குறாங்க....

இன்னொரு பக்கம் முத்தமிட்டதால் சமாதி பொலிவிழந்துவிட்டதுன்னு சொல்லுறாங்க.............


ஏட்டிக்கு..போட்டியாவுல..இருக்குது.

4 comments :

 1. அப்படீனாக்கா... சிமெண்ட் பட்டு உதடு ஒண்ணும் ஆகலியா நண்பா...

  ReplyDelete
 2. உதடு பஞ்சரா ஆகியிருக்கும் அது உள்நாட்டு இராணுவ ரகசியமுன்னு மறச்சுபுட்டாங்கே நண்பரே!!

  ReplyDelete
 3. ஆஸ்கார் வைல்ட் இருக்கும் போதே ரசிகைங்க முத்தம் கொடுத்து இருந்தா நீண்டநாள் வாழ்ந்து இருப்பாரோ ?
  த ம +1

  ReplyDelete
 4. சிமிண்ட் சமாதியே பொலிவிழந்து போச்சு ஜீ.. அவரு எப்படி அதிகநாள் வாழ்திருப்பார்..ஜீ

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com