சனி 02 2014

பழைய ரேடியோவை விற்று சென்னை சென்ற பிரபலம்.......

படம்-mathimaran.wordpress.com


ஆர்மோனிய பெட்டி,.தபேலா,கித்தார். ஆகியவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு சூராதி சூரர்களையும் வில்லாதி வில்லன்களையும் வீழ்த்தி இசை அமைத்து பிரபலமானவர்  இசை அமைப்பாளர் இளையராஜா..

தான் சென்னைக்கு வந்த இரகசியத்தை சொன்னார்.

எனது சகோதரர்களுடன் சென்னைக்கு கிளம்புவதற்கு முன் கடைசியாக கலை நிகழ்ச்சி நடத்திய இடம் கோவை மாவட்டம் என்று விட்டு..................

வீட்டில் இருந்த பழைய ரேடியோவை ரூ400க்கு விற்பனை செய்து கொடுத்து எங்களது தாயார் எங்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார். என்றார்.

ஒரு பழைய ரேடியோவை, அந்த ஊரில் ரூ400க்கு விற்பனை செய்து இருப்பதும்.........அந்த பழைய ரேடியோவை ரூ400க்கு  ரேடியோ ரசிகரும் வாங்கி இருப்பதும்தான் பெரிய்ய்ய.....ய   விசயம்..............

12 கருத்துகள்:

  1. அந்த காலத்தில் நானூறு என்பது பெரிய தொகையாச்சே ,அது பழைய ரேடியோ அவ்வளவு விலை பெறுமா ?இளையராஜா பேச்சில் அபஸ்வரம் தட்டுகிறதே !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. ஒவ்வொரு மனிதனுடைய வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பதுபோல் இவருக்கு பின்னால் ரேடியோ இருந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. இசை மேதையாச்சே....அபஸ்வரம் தட்டாமல் இருக்குமா......?

    பதிலளிநீக்கு
  4. அவருக்கு பின்னாடியும் ஒரு பெண் இருந்திச்சு... அந்தப் பெண் போய் சேர்ந்திடுச்சு.........

    பதிலளிநீக்கு
  5. பழைய ரேடியோவை பழைய காலத்திலே 400 ரூபாக்கு விற்றார்களா? அப்படி நடந்திருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  6. மழையுமில்ல,தணிணியுமில்ல..அதனால விதச்சு விடுறாரு..முளச்சா முளைக்கட்டும் முளைக்காட்டி போகட்டுமுன்னு....

    பதிலளிநீக்கு
  7. மழையுமில்ல தணிணியுமில்ல அதனால இலவசமா விதச்சு விடுறாரு.

    விளங்கிடுச்சுங்க :)

    பதிலளிநீக்கு
  8. வியப்பான செய்தி
    தொடருங்கள்

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கருத்தரைக்கும்.. மாபெரும் கவிதைப் போர் தகவலுக்கும் நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. ராஜா நாப்பது ரூபா ரேடியோவை நானூறுக்கு வித்து வந்தது ஒரு கதைன்னா ஒன்னுக்கும் உதவாத படங்களைகூட இவரோட இசையை காட்டி வித்தது தயாரிப்பாளர்களோட தெறம...ஆங் !!!

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்