பக்கங்கள்

Saturday, August 02, 2014

துணிவு இல்லா ராஜாவிடம் சிக்கிய புத்திசாலி!!!

மொக்க உருவமும் பலமும் பெரிய மூளையும் இருந்து என்ன புன்னியம் ..

எதிர்ப்பதற்கு தைரியமும்  தப்பிப்தற்கு விவேகமும்  அல்லவா

இருந்திருக்கனும் .

தன் தலையிலே மண்ணை அள்ளி போட்ட பழமொழி சரிதானோ

11 comments :

 1. சிங்கம் இரண்டு ,ஒரு யானை என்ன செய்ய முடியும் ?
  த ம 1

  ReplyDelete
 2. அதனால் சாகத்தான் வேண்டுமா?

  ReplyDelete
 3. இந்த யானை தன்மான பாரம்பரிய யானை பரம்பரைங்க. ஆனா இந்த யானை படத்தை போட்டு, கவிதை எழுதி அரசியல் நடத்த மற்ற யானைகளுக்கு தெரியவில்லை.

  ReplyDelete
 4. இந்த யானை தன்மான பாரம்பரிய யாணையா? அதனால்தான் துணிவு இல்லாதவர்களிடம் மாட்டிகிட்டு இப்படி சாகுதோ........??

  ReplyDelete
 5. அது பாவம் குட்டி யானைங்கண்ணா

  ReplyDelete
 6. அது பாவம் குட்டி யானைங்கண்ணா

  ReplyDelete
 7. ஒரு சில வரிகளில் நிறைய சிந்திக்க வைத்துவிட்டீர்கள் ! முக்கியமாய் கடைசி வரி !!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம் !

  http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  ReplyDelete

 8. 2 சிங்கங்கள் ஒரு குட்டியானை என்ன செய்ய ?

  ReplyDelete
 9. பாவம் குட்டி யானைன்னு உங்களுக்கு தெரியுது கொலவெறியர்களுக்கு தெரியலையே.....

  ReplyDelete
 10. தங்கள் பதிவை கண்டிப்பாக படித்துவிட்டு கருத்துரை செய்கிறேன்.

  ReplyDelete
 11. 2 பெரிசு1 சிறுசு ஆக மூனுங்க...

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!