வெள்ளி 08 2014

தேங்காயைக கொண்டு உடைத்தும் பொளக்காத மர மண்டைகள்....


படம்-http://www.dinakaran.com/




திண்டுக்கல் மாவட்டம்  சாணார்பட்டி அருகே உள்ள கமபிரியம்பட்டி கிராமத்தில்

ஆண்டியப்பட்டி மகாலெட்சுமி அம்மன், சென்னப்பன்,வீரபத்திரன்,கருப்பசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவில் முக்கிய நிகழ்வாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதற்க்காக மரமண்டைகள் ,கோயில் மைதானத்தில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர்.

நல்ல நேரம் நெருங்கியவுடன் ,ஆணியுள்ள செருப்பை அணிந்து வந்தார் பூசாரி. வந்தவர், வரிசையாக உட்கார வைக்கப்பட்டுருந்த மர மணடைகளை சுற்றி சுற்றி வந்து ஆராய்ந்தார்.

பின்,சிறிது நேரத்தில் உட்கார்ந்து இருந்த 50க்கும் மேற்ப்பட்ட மர மண்டைகளில் தேங்காயை உடைத்தார்.

மரமண்டைகளில் தெய்வ அருள் பெற்ற பூசாரியால் தேங்காய் உடைக்கப்பட்டதால்  தெய்வக் குற்றம் என்று சொல்லாத அளவுக்கு மண்டைகள் எதுவும் பொளந்ததாக செய்திகள் வரவில்லை, மருத்துவமனையிலும் வருகையில்லை.........

அற்ப மனிதனுக்கும் மேல.அந்தத் தேங்காய்க்கும் மேல ஒரு புடலங்கா இருக்குதுண்ணே..................ஒத்துக்கிறலாம்ண்ணே......... புடலங்காய் இருக்குதுன்னு................

6 கருத்துகள்:

  1. இதனால் சித்தம் கலங்கி பைத்தியம் ஆனவர்கள் பற்றிய செய்திகள் வெளியே வராது ,சொன்னால் தெய்வக் குற்றம் ஆகிவிடும் !
    த ம 1

    பதிலளிநீக்கு

  2. நண்பா, இதுக்கு கருத்து கந்தசாமி (VIVEK)கிட்டதான் கேட்கோணும்.

    பதிலளிநீக்கு
  3. எதற்கும் அசையாத மர மண்டைகள். மிக சரியா சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. பைத்தியம் ஆனதே அந்தத் தெய்வக்குற்றம்தான் என்பது அந்த மரமண்டைகளுக்கு எப்ப புரியபோகுதோ..

    பதிலளிநீக்கு
  5. கருத்து கந்தசாமி இதுல ஊமைச்சாமியாவுல மாறிடுறார் நண்பா..

    பதிலளிநீக்கு
  6. எப்படிச் சொன்னாலும் மர மண்டைகள் மண்டைகள்தான்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...