பக்கங்கள்

Tuesday, September 30, 2014

.ஹலோ...ஹலோ.. மிஸ்டர் அர்னால்டுங்களா..???..

tamil.webdunia.com
அலோ.......அலோ........
..................................

அலோ்........... அலோ....

............................................
.
ஹலோ......... ஹலோ........

.............................................

ஹலோ..........ஹலோ.......

யெஸ்......கூ ...ஆர்...யூ.....

சார்...பேசுவது அர்னால்டுங்களா......

யெஸ்........ஐ....ஆம்................

சார்.....தமிழ்நாட்டுல இருந்து
பேசுறேன்...........சார்.....

....................................................

கள்ளக்காப்பி படமான அய்...ய்...ய்யை
திறந்து வைக்க வந்தபோது.............எங்க
ஆத்தாளை வந்து பாத்து பாராட்டீனிங்க..

.?....?.....?....??ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ.....

நீங்க..பாராட்டின  எங்க ஆத்தா  முறை கேடாக
சொத்து குவிப்பு ஊழல்ல ....கம்பி... எண்ணுறாங்க

???????????????????????????????????????????

தமிழக கூத்தாடிகள் ஆளுக எல்லாம் இன்னிக்கு
நேத்து திண்டது சேமிக்காத..காரணத்தால.....
உண்ணாவிரதம் இருக்காங்க.......................

......ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

நீங்க   மெஷின் கன்னோடு வந்து
உண்ணவிரதத்தை முடிச்சு வச்சிங்கனா..
எங்க ஆத்தா ..ஜெயில் தடைகளை தாண்டி
வெளியே வந்துடுவாங்க..... மிஸ்டர் அர்னால்ட்.

...........................

ஆத்தாளுக்கு அடுத்து கூத்தாடிகள்ல ஒருவர்தான்
தமிழ்நாட்டை ஆளுவாங்க...மிஸ்டர் அர்னால்ட் சார்........
.
...........................................................................................
6 comments :


 1. சரி நண்பா அர்னால்டு என்னதான் சொன்னாரு ? சீக்கிரம் சொல்லுங்க..

  ReplyDelete
 2. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 3. arnald இப்போ மனதுக்குள் சிரித்துக் கொண்டே இருப்பாரோ ?
  த ம 2

  ReplyDelete
 4. நான் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால் என்னால் வரமுடியாதே..என்று சொன்னார் நண்பா.......

  ReplyDelete
 5. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ் பா.....

  ReplyDelete
 6. அர்னால்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டு இருந்திருக்க மாட்டார்....ஆச்சரியப்பட்டு இருப்பார்.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!