பக்கங்கள்

Monday, September 29, 2014

ஒலக நடிப்புடா சாமி......!!!!!

தமிழ்நாட்டில்............

ஊழல்.. தீர்ப்பால்.....

பதவி..போயி..

மீண்டும் பதவியேற்ற

திருத்திய அமைச்சரவை

பதிவியேற்பு விழாவில்..

ஒவ்வொருத்தருடைய

அழுகையும் ........அந்த

ஒவ்வொருத்தரின் அழுகையும்

 பத்தாதுன்னு சேர்ந்து ஒப்பாரி

வைத்த அழுகையும் .....

ஒலக நடிப்புடா சாமி.....

16 comments :


 1. எல்லோருமே கூத்தாடிகள் தானே நண்பா....

  ReplyDelete
 2. ஆத்தாதான் கூத்தாடி என்று ஒலகத்துக்கே தெரியும்... இவர்கள் எப்படி கூத்தாடிகள் ஆனார்கள் என்று ஒரு சின்ன சந்தேகம் நண்பா......

  ReplyDelete
 3. பதவி படுத்தும் பாடு..காலில்தான் விழ முடியவில்லை !கண்ணீரால் கழுவுகிறார்கள் !
  த ம 1

  ReplyDelete
 4. கண்ணீரால் கழுவுகிறார்களோ.....???

  ReplyDelete
 5. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  ReplyDelete
 6. அழாதவங்களை அமைச்சரவையை விட்டு தூக்கிடுவாங்கனு பயமோ?

  ReplyDelete
 7. உலக மகா நடிப்பே தான்.

  ReplyDelete
 8. 66 கோடி ரூபாய் சொத்து அடித்து குவித்தவருக்கு தண்டனை கிடைத்ததை எதிர்த்து தமிழக நடிப்புகாரர் கூட்டம் உண்ணா விரதம் இருக்கும் கேவலத்தை பார்த்தீர்களா!!!

  ReplyDelete
 9. பாழும் உடல் துடிக்கையில் பாம்பு வந்து கடிக்கையில்

  யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?
  புதுவை வேலு(kuzhalinnisai.blogspot.com)

  ReplyDelete
 10. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்

  ReplyDelete
 11. சிறையில் இரந்தவாறே ஆத்தா பதவியேற்பு விழாவை பார்த்துக் கொண்டு இருப்பதால்...... பந்துவாக மாறமல் இருப்பதற்குத்தான் இந்த ஒலக நடிப்பு... திரு. கிங்ராஜ்

  ReplyDelete
 12. சினமா காரன்ளே... வியக்கும் வண்ணம் இருந்தது இவர்களின் நடிப்பு..திரு. வேக நரி ....

  ReplyDelete
 13. கூத்தாடிகள்தானே தமிழ்நாட்டை ஆள்கிறார்கள்.. அந்த சாதி பாசம்தான் மௌன உண்ணாவிரதம்.. திரு.வேகநரி அவர்களே!!

  ReplyDelete
 14. பாம்பு வந்து கடிக்கையில் மரண பயம்தான் தெரிய வேண்டும் தவிர.. சிரிப்போ..அழுகை நடிப்போ.... அங்கு தேவையில்லை ..திரு.நம்பி.....

  ReplyDelete
 15. இவர்களின் நடிப்பில் பிரபஞ்சமே..இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். திரு. உலகளந்த நம்பி....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com