புதன் 10 2014

பாபர் மசூதிக்கு அடுத்து தாஜ்மகால்...

பாபர் மசூதி இடிப்பு
படம்-வினவு.

முன்னோரு காலத்தில் ராமர் பாபர் மசூதியில்தான் ஒன்னுக்கு அடித்தார் என்று இல்லாததை....இருப்பதாக  காட்டி..தொல்லு பொருளு ஆய்வுடன் ஒரு கதையை ஆரம்பித்து கூத்தாடி..கொண்டாடி..சூப்பர் ஹிட்டாக ஆக்கிவிட்டு..அந்த பாபர் மசூதியை ஊத்தி மூடிவிட்டார்கள்.

தற்போது பழைய படத்தின் இரண்டாம் பாகமாக.... பெரும்பாண்மை பலத்துடன் அடுத்த கதைக்கான ஸ்கிரிப்ட்டை தயார் செய்துவிட்டார்கள்.

“பழமையான ஹிந்து கோயிலின் ஒரு பகுதியே தாஜ்மகால்” என்று உத்தர பிரதேச மாநில பா.ஜ.க தலைவர் லட்சுமி காந்த பாஜ்பாய் தெரிவித்துள்ளார்.

தாஜ்மகால் இருக்கும் இடத்தில்தான் தேநோமகாலய கோயில் இருந்தது. அந்தக் கோயில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகலாய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்க்கான ஆவணங்கள் உள்ளன என்றார்.

இந்தக் கதையை தொடர்ந்து ..ராமனோ.. ராமனின் பரிவாரங்களோ.. தாஜ்மகாலன் ஒரு  குறிப்பிட்ட இடத்தில் கழிப்பறையாக பயன்படுத்தி வெளிக்கு இருந்ததாக..தொல்லு பொருளு..ஆய்விலிருந்து ஆவணங்கள் உற்பத்தியாகலாம்........

 இதிலிருந்து  தெரிவது உலகின் ஏழு அதியசங்களில் ஒன்றாக தாஜ்மகால் எப்படி இருக்கலாம்..

இந்து கோவிலின் ஒரு பகுதி தான் தாஜ்மகால்: உ.பி. பா.ஜனதா தலைவர் பேச்சால் சர்ச்சை
படம்--http://www.dinamani.com/

4 கருத்துகள்:


  1. அடப்பேதியில பெறண்டுபோவாங்களா ?இவெங்கே சும்மாவே இருக்கமாட்டாங்களா ?பாஸு

    த.ம. 1

    பதிலளிநீக்கு
  2. நல்ல வேளை,ஷாஜகான் வாங்கினார் என்றாவது ஒப்புக்கொள்கிறார்களே !
    த ம 2

    பதிலளிநீக்கு
  3. சும்மா இருக்க மாட்டாமத்தான் ஆட்சிக்கே வந்திருக்காங்கே..பாஸ்

    பதிலளிநீக்கு
  4. இனிமேல் அதையும் போலின்னு சொல்லியிருவாங்கே...

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...