பக்கங்கள்

Thursday, December 11, 2014

துாய்மை இந்தியாவின் சூரப்புளிகள் சுத்தம் செய்ய வருவார்களா..??ஃ

தூய்மை இந்தியா
படம்-கார்ட்டூன் – நன்றி http://ajanrnair.blogspot.in/

துாய்மை இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடிக்கு மேல்.அந்த 100கோடிக்கு மேலான மக்களுக்கு  தேவையாகும் உணவு தானியங்கள் 60 கோடி டன்.

இந்த துாய்மை இந்தியாவில்  மூன்று நேரம் சாப்பிடும் வசதியுள்ள மக்களுடன் வசதியற்ற மக்களும் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு 600கிலோ உணவு உட் கொள்கின்றனர். இதில் சீரனமானது போக..மீதி 550 கிலோ சீரமாகாதவைகள் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேறுகின்றன.

இப்படி வெளியேறும் 550 கிலோ கழிவுகள். 30% சதம் சீமான்களின் வீட்டு கழிப்பறையிலும் கட்டணகழிப்பறை உள்ளிட்டவைகளிலும் 70% சதம் திறந்த வெளியிலும் கழிக்கப்படுகிறது.

இதில்  70% சதம் மக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கப்படுவதால் ..இந்தியாவின் துாய்மை கெடுகிறது. செவ்வாயக்கு மங்காள்யான் அனுப்பி மார்தட்டிக் பெருமைபட்டு கொள்வதற்கு இது தடையாக இருக்கிறது.  மோ(ச)டியின் தூய்மை இந்தியாவிற்கு  இழுக்காகாகிறது..


இந்த தடையையும்  இழுக்கையும்  போக்க..தூய்மை இந்தியாவின் சூரப்புளிகள் இந்த திறந்த வெளிகளை சுத்தம் செய்ய கேமராவுடன் வருவார்களா...????

4 comments :


 1. திறந்தவெளிக்கு வந்து வெளிக்கி போனதை அள்ளுவதற்க்கு வருவாங்க ஆனால் ? ஒரிஜினல் வெளிக்கி இருக்ககூடாது செய்வீங்களா ? அப்புறம் திறந்தவெளியிலும் மார்பிள் தரை போட்டு இருக்கணும் முடியும்னா ? சொல்லுங்கள் ஏட்டூ இஸட் வரை வெளிப்பார்வைக்கு வெளிக்கி அள்ளச்சொல்லுவோம்...
  த.ம.1

  ReplyDelete
 2. குப்பையைக் கொண்டு வந்து கொட்டி,போஸ் தந்து அள்ளுபவர்கள் எப்படி இதை அள்ள வருவார்கள் ?
  த ம 2

  ReplyDelete
 3. மலத்திலேயும்,சிறுநீரிலும் ஒரிஜினல்,டூப்ளிகேட் வேற இருக்கா....?? மார்பில் தரை போடும் அளவுக்கு வசதியிருந்தா.... திறந்த வெளியில வெளிக்கு போக அவசியமே இருக்காதே...தலைவா....

  ReplyDelete
 4. குப்பையைக் கொண்டு வந்து கொட்டி,போஸ் தந்தது மாதிரி மலத்தை அள்ளுவது போல.. போஸ் கொடுத்தால்...இன்னும் தத்ருபமாக இருக்குமில்ல.....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com