பக்கங்கள்

Friday, December 12, 2014

முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்துகிறது...

படம்-kalakakkural.blogspot.com
பகவான் என்று ஒரு சாரால் சொல்லப்படும்  பக்கியால் அருளப்பட்ட புராணபுரட்டான பகவத்......கீ........தை புத்தகத்தை. உலகையே ஆளும் ஓ..பா..மாவுக்கு. பரிசாக வழங்கியதால். பகவத்கீதை புனிதம் பெற்றது.


 ஓபாமாவால்  புனிதம் பெற்ற பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்போம் என இந்தியாவின் வெளியுறவு துறை  அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் அறிவித்தவுடனே....


 “திருக்குறளில் இருக்கும் முற்போக்குகூட பிற்போக்குக்கான பகவத்கீதையில் கிடையாது.அதனால் பிற்போக்கு பகவத்கீதையை தேசியநூலாக ஆக்கக் கூடாது” என்று  சாதிவெறி கூட்டணி தலைவர்  கலவர நாயகனான ராமதாசு  எதிர்த்தது. இது எப்படி இருக்கிறது என்றால் முற்போக்கை பற்றி பிற்போக்கு பேத்தியதாக. இருக்கிறது. இன்னும்

பகவான் ..பெண்களுடன் ஆடிய   அவதார விளையாட்டுகளை , தேசிய விளையாட்டுகளாக அறிவிக்கும்போது.. இந்த பிற்போக்கு , முற்போக்கு விளையாட்டைப் பற்றி பேத்துவதை அப்போது தெரிந்து கொள்ளலாம்.
7 comments :

 1. #பெண்களுடன் ஆடிய அவதார விளையாட்டுகளை , தேசிய விளையாட்டுகளாக அறிவிக்கும்போது..#
  கோலாட்டமா ?
  த ம 1

  ReplyDelete
 2. கோலாட்டமா ?? கொலை வெறியாட்டமா..??? என்பது அப்போது தெரியும்.

  ReplyDelete

 3. இவங்கே திருந்தவே மாட்டாய்ங்களா ?

  த,ம,2

  ReplyDelete
 4. முதலில் இவர்களை அரசியலை விட்டுப் போக்கினால் அல்லவா நாடு உருப்படும்?
  நன்றி வலிப்போக்கேரே!!!

  ReplyDelete
 5. இவிங்க திருந்துவதற்க்கான எல்லைக்கோட்டை தாண்டிட்டாங்கேயே..

  ReplyDelete
 6. அரசியல் என்றால் என்னவென்று ஓட்டு போடும் யந்திரத்துக்கு மொதால்ல புரிய வைத்தால்....நாடு உருப்படும்....

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!