ஞாயிறு 14 2014

கதை விட்ட கதாசிரியர்......


முதல் நாள்சூட்டிங்கில் 1000 ஜூனியர் ஆர்டடிஸ்ட்கள் நடிக்கிற சீன், நாலு வருடத்துக்கு அப்புறம் ரஜினி முதல் முறையாக கேமராமுன்னாடி நிற்கிறார்.

வெயில் கொளுத்துது,கனமான கோட், அதுக்குள்ள ஒரு சட்டை, அந்த உடையில் ஒரு சீன் எடுத்துவிட்டோம். அடுத்த சீனுக்கு டிரஸ் மாத்தனும், கேரவன் கொஞ்சம் தள்ளி இருக்கு.

கேரவனுக்கு போகலாம் சார் ”ன்னு சொன்னா, ஒரு லுங்கி தாங்கன்னு கேட்டார்

பரவாயில்லை சார்., கேரவன்ல மாத்திக்கலாம்னு சொல்றோம்.

“நான் கேரவன்ல போயி டிரஸ் மாத்திட்டு வர்ரவரை, இந்த 1000பேரும் வெயில்ல நிற்பாங்க..னு சொல்லிட்டு அங்கயே டிரஸ்.மாத்திக்கிட்டார்.--என்று.. மைசூர்படப்பிடிப்பின்போது நடந்ததாக கதை விட்டார். லிங்கா படத்தின் கதாசிரியர் பொன்குமரன்

4 கருத்துகள்:

  1. என்ன சொல்ல வர்ரீங்க,புரியலியே !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஓஹோ இதுதான் கதையின் கதையோ?
    பகிர்விற்கு நன்றி வலிப்போக்கரே!!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. கதாசிரியர் பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியைப்பற்றி கதைவிட்டதை சொல்கிறேன். நண்பரே!!

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நண்பரே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

தீபாவளி இயற்கைக்கு கேடு.... மனித சமூகத்திற்கு இழிவு...

  தீக்காயம்:   வெடிவெடிக்கையில், விடிய விடிய பலகாரம் செய்வதால் தீக் காயங்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். பலர் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர...