செவ்வாய் 16 2014

இதனால் தெரிவிப்பது என்னவென்றால் ........

படம்--www.onlytamil.in

“நொறுங்கத் தின்றால் நோவு கிடையாது” என்பதானது ஒரு சான் வயிற்று டேங்கின் கொள்ளவை மீறி நிரப்புவது  நொறுங்கத் தின்னுவதாக அர்த்தம் கிடையாது.

ஆற அமற.எந்தவித பரபரப்பு இல்லாமல் நிதானமாக வாயில் ஊறும் உமிழ்நீரோடு கலந்து சாப்பிடும் பழக்கமே நொறுங்கத் தின்னுவது. இப்படி சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கு உடல் எடையும் கூடாது. அசீரனப்பிரச்சினையும் ஏற்ப்படாது. இதோடு சம்மணமிட்டு சாப்பிடும் பழக்கப் பட்டவர்களுக்கு தொப்பையோ, உடல் எடையோ கூடுவதில்லை.

ஆனால்,தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது,செல்போனில் பேசிக் கொண்டே சாப்பிடுவது, புத்தகத்தை படித்துக் கொண்டே சாப்பிடுவது,நடந்துகொண்டு நின்று கொண்டு சாப்பிடுவது, மற்றும் துரிதஉணவு, நொறுக்கத்திணி சாப்பிடுவது போன்றவற்றால். எந்த பாகுபாடு இல்லாமல் எடையும் தொப்பையும் வயது வித்தியாசமின்றி வரலாம், கூடலாம்.

இவைகளை தவிர்த்தால்... இளைத்தவர்கள் எள்ளும், கொழுத்தவர்கள் கொள்ளும் சாப்பிட வேண்டிய அவசியம் இராது..

4 கருத்துகள்:

  1. எள்ளும் கொள்ளும் தேவையில்லை தான் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. தொன்று தொட்டு வரும் பழக்கத்தை அவ்வளவு லேசிலா..மாற்றிக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  3. வலிப்போக்கனின் ஆரோக்கிய பதிவு.

    பதிலளிநீக்கு
  4. தொப்பையை குறைக்க என்ன செய்யலாம் என்று இணையத்தில் தேடி சொல்லு என்று என் நண்பர் ஒருவர்கேட்க.... என்னால் தேட முடியாமல் அவருக்காக போட்டது இந்த பதிவு .தங்களின் பார்வையில் வலிப்போக்கனின் ஆரோக்கிய பதிவு. என்று பெயர் பெற்றுவிட்டது. இதுவும் நண்மைக்குத்தான். திரு.வேகநரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

எது அகிம்சை.!....எது தீவிரவாதம்.!!

  சுரண்டுபவன் ஆயுதம் ஏந்தினால் அது அகிம்சை.. சுரண்டுபவனால் பாதிக்கப்பட்டவர் நகம் வளர்த்தாலும் அவை தீவிரவாதம் ---நன்றி! கீழடி பதிப்பகம்