பக்கங்கள்

Monday, December 15, 2014

ஒரே ஷாட்டில் ஒரு நிமிட குறும்படம்.

காட் இஸ் டெட்- ராணுவத்தின் சித்ரவதைக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பத்தின் துயரை ஐ-போன்மூலம் ஒரே ஷாட்டில் ஒரு நிமிடத்தில்  சதா பிரவணன் என்பவரால் எடுக்கப்பட்ட குறும்படம்.

இந்தப் படம் பிரான்ஸில் நடந்த  மொபைல் குறும்படவிழாவில் சிறந்த படமாக 3000யூரோவும், கொரியன் சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த மொபைல் பட குறும் பட பிரிவில் 3000யூரோவும் பரிசாக பெற்றது. இந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு......4 comments :

 1. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 2. கடவுள் செத்துவிட்டார் என்பதை விட ,எங்கே இருக்கார் என்று கேட்கணும் !
  த ம 1

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! திரு.யாழ்ல்பாவணன் அவர்களுக்கு

  ReplyDelete
 4. எங்கே இருக்கார் என்று கேள்வி கேட்கத் தெரியவில்லை அவர்களுக்கு....

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com