செவ்வாய் 02 2014

இந்தியாவின் மாண்புமிகு பேசியது..கூறியது, பதிவிட்டது..

modi-auction-india-post

http://www.vinavu.com/2014/11/21/man-of-auction-put-india-on-sale-cartoon/


/“ பெண்கள் பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வர வேண்டும்”-- சுதந்திர தின விழாவில் மாண்புமிகு பேசியது.


“ மக்கள் மத்தியில் போலீசார் குறித்து தவறான எண்ணம் தோன்ற திரைப்படங்கள்தான் காரணம்”--- மாண்புமிகு கூறியது.


“ சத்தீஸ்கரில் தேச விரோத சக்கிகளால் நடத்தப்பட்டுள்ள இந்தக் கொடூரமான, மனிதாபிமானற்ற தாக்குதலை கண்டிக்க வார்த்தைகள் போதாது, துணிச்சலுடன் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த சிஆர்எஃப் வீரர்களுக்கு என்து வணக்கத்தை செலுத்திக் கொள்கிறேன்”.-- மாண்புமிகு தனது டிவிட்டரில் பதிவிட்டது.

10 கருத்துகள்:


  1. ஹூம் காவலக்கொடுமையாடா.... கந்தசாமி
    த,ம.1

    பதிலளிநீக்கு
  2. பேசியது கூறியது பதிவிட்டது எல்லாம் ஓட்டுப் போட்டவர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்காக எல்லாரும் செய்வதுதானே வலிப்போக்கரே!
    த ம 1

    பதிலளிநீக்கு
  3. மன்னிக்க,
    த ம 2.
    அதுக்குள்ள யாருப்பா வந்து என் ஓட்டைப் போட்டது?
    ம்ம!

    பதிலளிநீக்கு
  4. கொடுமை கொடுமையின்னு கோயிலுக்கு போன கதைதான் சாமி..இது...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் கருத்துரைப்படி ஓட்டு போடுவதற்குமுன் ஓட்டு போட்டவர்கள் என்ன வசதியாக வாழ்ந்தார்கள்...???

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கு முன் ஓட்டு போட்டவரும் தங்களின் நண்பர்தான் அவர்தான் கில்லர்ஜீ...!!!

    பதிலளிநீக்கு
  7. மூன்றுமே அவருடைய பரிவாரங்கள்தானே:)
    த ம 3

    பதிலளிநீக்கு
  8. மூன்று பரிவாரங்களும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்.....

    பதிலளிநீக்கு
  9. முதல் இரண்டிலும் பிரதமரின் பேச்சு ஏற்று கொள்ள முடியாதது.

    பதிலளிநீக்கு
  10. நாம ஏற்றுக் கொளவதும் ஏற்றுக் கொள்ளாததும் அவுகளுக்கு ஒரு பொருட்டே அல்ல... திரு.வேக நரி அவர்களே!!

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

ஒரு அனுபவ குறிப்பு............

  வெப்பமும் குளிரும்  எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இருப்பதில்லை... மனிதர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றுபோல்  இருப்பதில்லை....