பக்கங்கள்

Friday, January 02, 2015

ஒங்க கட்சிக்கு வந்தா. எங்களுக்கு.என்ன கிடைக்கும்.....???


படம்--adirainirubar.blogspot.com
நாங்க.........டாஸ்மாக்க குடிச்சு.. ஈரக் கொல அழுகி செத்தாலும், போலீசுகிட்ட நாய் அடி. வாங்கி.....நான்டுகிட்டாலும்  ஓங்க கட்சிக்கு வர மாட்டோம்...

................?????????????????

ஏன்னா...ஏன்னா... ஓங்..கட்சிக்கு வந்தா.... டாஸ்மாக்கும்.....பிரியாணியும் கிடைக்காதே....

4 comments :


 1. நல்லாகீது நண்பா,,,
  த,ம1

  ReplyDelete
 2. இதுவா..... நல்லாகீது....????

  ReplyDelete
 3. 'குடி'மகன் சரியாத்தானே நினைக்கிறான் ?
  த ம 2

  ReplyDelete
 4. ஆமாமா.. குடி மகன் உண்மையைத்தானே சொல்வான்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com